கொரோனாவால் உயிரிழந்த பெண் திடீரெ சவப்பெட்டியில் இருந்து எழுந்த அதிர்ச்சி சம்பவம்



கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிருடன் இருந்துள்ளார். ஆனால் சப்பெட்டியில் அவருக்கு பதிலாக வேறு பெண்ணின் சடலம் வைக்கப்பட்டதை பார்த்த அனைவரும் அதிர்ந்து போயினர். இந்த அதிர்ச்சி சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது.

பிரேசில் நாட்டில் Maria da Conceicao (68) என்ற பெண்ணுக்கு கடந்த வாரம் கொரோனா அறிகுறிகள் தோன்றிய நிலையில் அந்நாட்டில் உள்ள  Abelardo Santos  என்ற மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  பின்னர், சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் Maria உயிரிழந்துவிட்டதாக அவர் குடும்பத்தாருக்கு மருத்துவமனையில் இருந்து தகவல்  ஒன்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் Maria சடலம் நேரமாக இறுதிச்சடங்கு கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

பொதுவாக கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்துக்கு அருகில் சென்று யாரும் பார்பதில்லை என்னென்றால், பார்த்தால் அவர்களுக்கும் கொரோனா வந்துவிடும் என அச்சத்தில் ஊழியர்கள் Maria சடலத்தை பார்க்க குடும்பத்தாரை அனுமதிக்கவில்லை. ஆனால் Maria இறந்தபின்னர் அவர் உருவத்தில் மாற்றம் வந்துவிட்டதா என அறிய நினைத்த குடும்பத்தார் இது குறித்து ஊழியரிடம் கேட்டனர்.

அப்போது முன் சென்று  சடலத்தை திறந்து பார்த்த ஊழியருக்கு ஒரு அதிரச்சி காத்து இருந்த்து. அது என்னவென்றால் Maria-வின் தலைமுடி வெள்ளை நிறத்தில் இருந்தது,  ஆனால் அவர் கருப்பு நிறத்தில் உள்ளதாகவும் கூறினார். பின் Maria வெள்ளை நிறத்திலும் அவர் தலைமுடி கருப்பு நிறத்திலும் இருக்கும் என்பதால் குடும்பத்தார் சற்று குழப்பம் அடைந்தனர்.

இந்த குழபத்தின் காரணமாக Maria-வின் பேரன் சவப்பெட்டியை திறந்து பார்த்த போது  அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏன் என்றால் அதில் இருந்தது Maria-வின் சடலமே கிடையாது, வேறு ஒரு பெண்ணின் சடலம் இருந்தது.

இதனையடுத்து  குடும்பத்தார்  அனைவரும் ஒன்று இணைந்து மருத்துவமனைக்கு சென்று விசாரித்த போது  தான் உண்மை தெரிய வந்துள்ளது. Maria இறக்கவில்லை எனவும் தொடர்ந்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதும் தெரியவந்தது.  மருத்துவமனை  உள்ள ஊழியர்களினால் இப்படி நடந்துள்ளது மருத்துவமனை சார்ப்பில் கேட்டு கொண்டு உள்ளனர்.


இது போன்ற சுவாரசியமான தகவலை காண,






எதற்காக நாம் முகக்கவசம் அணிய வேண்டும்?




Post a Comment

0 Comments