எதற்காக நாம் முகக்கவசம் அணிய வேண்டும்?







       கொரோனாவிற்கும் முகக்கவசத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? வாங்க எதற்கு நாம் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

உலகம் முழுவதும் கொரோனாவின் கோரதாண்டவத்தினால் பல ஆயிரம் உயிர்கள் தினம் தினம் உயிரிழிந்து கொண்டு இருகின்றது. கோவிட் 19 தொற்று அறிகுறிகள் இருந்தால் மட்டும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற எண்ணம் இருக்க  கூடாது. முகக்கவசம் அணிவது மிகவும் பாதுக்காப்பனாதும் கூட.

கோவிட் 19 தொற்று அறிகுறி இருந்து இருமல் பிரச்சனைக்கு பாதிக்கப்படிருந்தால் முகக்கவசம் கட்டாயம். அப்படி இல்லை என்றால் பாதிக்கப்பட்டு இருந்த நபரிடம் உங்களை காப்பற்றி கொள்வதற்கு நீங்கள் கண்டிபாக முகக்கவசம் அணிய வேண்டும். ஏன்னென்றால், தற்போது கொரோனா தொற்று உள்ள நபர்கள் எவ்வித அறிகுறியின்றி தொற்று உறுதி செய்யப்பட்டவரகள் அதிகம். எனவே வரும் முன் காப்பது போன்று நாம் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்வது நமக்கு நன்று.

.முக்கவசத்தை  பற்றி முதலில் அறிந்து கொண்டு  பின்னர் அதனை பயன்படுத்த வேண்டும் . அதோடுமட்டுமல்லாமல், கைகளை நனகு  சோப்  அல்லது கிருமி நாசினிகளை கொண்டு நன்றாக அவ்வப்போது கழுவ வேண்டும். இவ்வாறு நாம் கடை பிடித்தால் நம் அருகில் கூட கொரோனா வராது.

இது போன்ற சுவாரசியமான தகவலை காண,










Post a Comment

0 Comments