கொரோனாவின் கோரத்தாண்டம் இல்லாத நாடு எதுவென்று தெரியுமா?


    


        லகம் சுற்றும் வாலிபன் போல் உலகம் எல்லாம் பறந்து கொண்டு இருக்கும் கொரோனா. அப்படி பட்ட கொரோனா தொற்று போகாத நாடு இந்த உலகத்தில் உண்டா என்று அனைவரும் கேட்கலாம். ஆனால் அப்படி ஒரு நாடு இருகின்றது. அது என்னவென்று நாம் பார்க்கலாம். 

 உலகையே அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் முதல் முதலில் சீனாவில் உள்ள வூகான்  என்ற மாகாணத்தில்தான் கண்டு அறியப்பட்டது. ஆனால் அது சாதரண நோய் என்று அந்நாடு அலட்சியம் செய்ததுனால் இன்று உலகையே உலுக்கி வருகின்றது.


கொரோனா வைரஸினால் 200-க்கு மேற்பட்ட நாடுகளில் தொற்று பரவி, உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸினால் சுமார் 3,220,225 பேர் பாதிப்படைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 1,000,351 பேர் குணமடைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்த வைரஸ் தொற்றினால் 228,223 பேர் உயிரிழந்துள்ளனர். உலத்தில் இந்த மாதரி ஒரு அழிவுனை இதுவரை கண்டுதில்லை என்று பல ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வல்லரசு நாடான அமெரிக்காவில் தன்  அதன் கோரத்தாண்டவம் அதிகரித்து வருகிறது. தற்போது வரை அமெரிக்காவில் 61 ஆயிரத்து 656 பேர் உயிரிழிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவினால் நல்ல விஷியம் என்றால் ஓசோன் படலத்துன் ஓட்டை அடைந்துள்ளது. சுற்றுச்சுழல் பாதிப்பு இன்றி நதிகள் புனிதமாகி இருகின்றது. விலங்கள் தங்களது சுதந்திரத்தை அடைந்து இருகின்றது.

இது எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், உலகத்தில் கொரோனா தொற்று இல்லாத நாடு ஒன்று இருக்கின்றது. கொரோனா இல்லாத மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமன்’ உள்ளது.


ஏமன் நாட்டில் ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை  அளித்த பின்னர் அவரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். இதனால் கொரோனா கோரதாண்டவம்  இல்லாத நாடாக ஏமன்  நாடு மாறியுள்ளது. இதனால் கொரோனா தொற்றில் இருந்து தப்பி உள்ளது மிகவும் மகிழ்ச்சி அடைய செய்கிறது. மேலும், அந்நாட்டின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஒரு காரணமாக அமைகின்றது.

எல்லாரும்  நினைக்கலாம் நித்தியாநந்தம் இருகிற இடம் கைலாசத்தில் கூட கொரோனா தொற்று இல்லை என்று ஆனால், நித்தியாநந்தா இருப்பது தீவு. தீவு வேற நாடு வேற நன்கு அறிந்து கொள்ள வேண்டும் மக்களே.



இது போன்ற சுவாரசியமான தகவலை காண,








Post a Comment

0 Comments