வெங்காயம் நறுக்கினால் கண்ணில் நீர் வர இதான் காரணமா?




கண்ணில் நீர் வரக் காரணம்:

                வெங்காயம் நறுக்கும் போது அதன் இதழ்களில் காணப்படும் ஆலினேஸ் என்ற நொதி , அதேபோல் இதழ்களில் காணப்படும் புரோப்பினிசிஸ்டைன் சல்பாக்சைடு என்ற பொருள் மீது வினை புரிந்து ’புரோப்பின் சல்பினிக்அமிலமாக மாறுகிறது.

இந்த அமிலம் எளிதில் ஆவியாகி காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து உறுத்துகிறது. அதன் விளைவாக கண்ணீர் சுரப்பியிலிருந்து நீர் சுரந்து வெளியேறுகிறது.

இதனால் தான் நாம் வெங்காயம் நறுக்கும் போது கண்ணில் இருந்து கண்ணீர் வருகின்றது. இனி வெங்காயம் நறுக்கும் போது எதற்கு கண்ணீர் வருகின்றது என்று அனைவருக்கும் கூறுங்கள்.


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,







பகலில் ரோஜா சிவப்பு நிறத்திலும், புல் பசுமை நிறத்திலும் காணப்படுவது ஏன்?














Post a Comment

1 Comments

Good Information. Keep it up. No more tears when Cut the Onion.