”உணவெல்லாம் மருந்தே” என்ற தலைப்பில் அகர வரிசையில் தாவரங்கள் பேசுகின்றது!!




தாவரங்கள் மனிதனிடம் பேசுகின்றன, அது எப்படி பேசும் என்று நீங்கள் கேட்கலாம். தவரங்கள் அதன் வடிவத்தை வைத்து நம்மிடம் பேசுகிறது. கேள்வியே தேவை இல்லை.  நல்ல சத்தான உணவு உடம்பிற்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். உலகில் மனிதன் மிக மிக அதிகமான தாவரங்கள்  மற்றும் தாவரப்பொருட்களை உணவாக பயன்படுத்துகிறான். அதில் சில தாவரங்கள் மட்டும் அதன் வடிவத்தை வைத்து நான் இதற்காக மனிதனுக்கு பயன்படுகின்றேன் என்று சொல்கிறது. 

அந்த தாவரத்தின்  வடிவமானது மனித உடல் உறுப்புகளின் வடிவத்தை ஒத்திருக்கும். அதை வைத்து நாம் அதற்கு பயன்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம். அறிவியலில் கடவுளின் படைப்பு மிக மிக வியக்கத்தக்கது. இதில் குறிப்பிட்ட அனைத்தும் வரலாறு வாயிலாகவும், அறிவியல் ஆய்வுரீதியாகவும் நிரூபிக்கப்பட்டவை.




”அரசமரக்கற்று ஆண்மை விருத்திக்கு!
ஆலமரவிழுது இளமைப் பொலிவுக்கு!
இஞ்சிச்சாறு இதயத்தின் பலத்துக்கு!
ஈரலுக்கும், கல்லீரலுக்கும் சீனிக்கிழங்கு!
உளுந்தம்பருப்பு உடற்பெருக்கத்துக்கு...!
ஊறவைத்த பயிறுவகை சதைகளின் வளர்ச்சிக்கு!
எண்ணெய் வித்துக்கள் மூட்டின் பாதுகாப்புக்கு!
ஏராளம் கீரையிருக்கு ஒவ்வொண்ணும் வைத்தியனே!
ஐம்புலனின் வளர்ச்சிக்கும் ஆரஞ்சுப்பழமிருக்கு!
ஒருநாள் ஒருகனி எடு, உடலுக்கு வலுகொடு... - இரத்த
ஓட்டம் நிற்காதே நித்தம் நீ எடுக்க
ஔவைக்கு அதியமான் அன்பளிப்பாய் அளித்த நெல்லிக்கனி.”

மேலும்இது போன்ற  தகவலை காண,













.

Post a Comment

0 Comments