குங்குமம் எப்படி தயாரிக்கப்படுகின்றது? என்று தெரியுமா?


பொதுவாக  குங்குமம் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு ஆகியவற்றை கலந்து தான் தயாரிக்கப்படுகிறது. இவை மூன்றும் கிருமி நாசினியாக செயல்படும் பொருட்களாகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த பகுதி நெற்றிக்கண் அதாவது, புருவத்தின் மத்திய பகுதி ஆகும்.

மற்றவர்களுடைய தீய எண்ணங்கள் மற்றும் பார்வைகள் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பாதிப்புகளும் அங்கு வைக்கப்படும் குங்குமத்தின் மூலம் விரட்டியடிக்கப்படும் என்று ஆன்றோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குங்குமத்தை வைப்பதால் ஹிப்னாட்டிஸம் போன்ற எதிர்மறை சக்திகள் செயல்படுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

குறிப்பாக, பெண்களின் முன் வகிடு பகுதி மகாலட்சுமியின் உறைவிடம் என்பது ஐதீகம்.


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,










Post a Comment

0 Comments