எந்த நோய்க்கு என்ன காய்கறி மற்றும் பழங்களை உண்ணலாம்!



உடல்பருமன் குறைய உணவில் சேர்க்க வேண்டிய காய்கறிகள்:

முள்ளங்கி, முட்டைகோஸ், சுரைக்ககாய், உப்பு சேர்த்த எலுமிச்சை ஜூஸ்  பச்சைக் கீரை சூப் .

உடல்பருமன் குறைய உணவில் சேர்க்க வேண்டிய பழங்கள்:

பலா,வாழை, சப்போட்டா, ஆரஞ்சு ,சாத்துக்குடி

வயிற்றுகுடல்புண் ஆற உணவில் சேர்க்க வேண்டிய காய்கறிகள்:

மணத்தக்ககாளிக்கீரை, முட்டைகோஸ், தேங்காய், வெள்ளரி,கேரட், எலுமிச்சை ஜூஸ், சப்போட்டா, கொத்தமல்லி, தர்பூசணி,மாதுளை மற்றும் ஆரஞ்சு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மாதவிடாய்க் கோளாறுகள் நீங்க:

வாழைப்பூ, முருங்காகக்கீரை, கொத்தமல்லி, நெல்லிக்காய், வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், வெங்காயம், முட்டைகோஸ்,தர்பூசகா, திரைகாட்காச, மாதுளை, ஆரைஞ்சு மற்றும் எலுமிச்சை சாப்பிட வேண்டும்..

இரத்தசோகையை போக்க:


பூசணி, பீட்ரூட், அவரை, புடலை, பீர்க்கங்காய், பீன்ஸ்,வெண்டைக்காய், முருங்கைகைக்காய், காளிப்ளவர், நெல்லிக்காய்,கீரை வகைகள் மற்றும் பேரீச்சைப்பழம்சேர்த்துக்கொண்டால் இரத்தசோகையை போக்கும்.

மலச்சிக்கல்:

பாலக்கீகாரை, கறிவேப்பிலை, திராட்சை, அத்திப்பழம், எலுமிச்சை, வாழை, பப்பாளி, கொய்யா, மாம்பழம், பேரிக்காய்,அன்னாசி (பைனாப்பிள்) மற்றும் சப்போட்டா எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் தீரும்.

ஆஸ்துமா போக:

கேரட், முருங்கை, புதினா, அன்னாசி, தூதுவளை,கொத்தமல்லி, பப்பாளி, பேரீச்சைப்பழம் மற்றும் திராட்சை சாப்பிட வேண்டும்.

சிறுநீரகக்கல் கரைய:

முள்ளங்கி, வாழைத்தண்டு, கற்றாழை, ஆப்பிள், வெள்ளரி, கேரட், வாழைப்பூ மற்றும் எலுமிச்சை ஜூஸ் அருந்த வேண்டும்.

சக்ககாரை நோய் குறைக்க:

தினமும் ஒரு கீரைசூப், சௌசௌ, கத்தரிப்பிஞ்சு, பாகற்காய், நூல்கோல், கொத்தவரங்காய், இஞ்சி மற்றும் சின்னவெங்காயம் சாப்பிட வேண்டும்.

அஸ்டிபொராஸிஸ் தீர:


பாலக்கீகாரை, எலுமிச்சைசாறு, வெங்காயம், கொத்தமல்லி,தக்காளி மற்றும் சீத்தாப்பழம் உண்ண வேண்டும்.

மூல வியாதி குணமடைய:

பீட்ரூட், பீன்ஸ், முருங்கைக்காய், முட்டைகோஸ், கேரட்,முள்ளங்கி, வாழைக்காய், கீரை வகைகள், மாங்காய், பப்பாளி, அத்திப்பழம் மற்றும் நெல்லிக்காய் உண்ண வேண்டும்.

ஹெர்னியா மறைய:

முட்டைகோஸ், முருங்கை, கொத்தமல்லி, கேரட், அன்னாசி,வாழை, திராட்சை, ஆப்பிள், நெல்லிக்காய் மற்றும் பப்பாளி சேர்க்க வேண்டும்.

நரம்புக் கோளாறுகள் தீர:

கொத்தமல்லி, வல்லகாகாரை, முருங்கை, நெல்லிக்காய், கேரட்,மாதுளை, திராட்சை, ஆப்பிள், வாழை, மா மற்றும் பலா உண்ண வேண்டும்.


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,













Post a Comment

0 Comments