கடல் ஏன் எப்போதும் நீல நிறத்தில் காட்சியளிகின்றது?



எந்த தேசத்தில் இருந்தாலும், கடல் மட்டும் நீல நிறத்தில் தான் காட்சியளிகின்றது. அது ஏன் என்பதை பார்க்கலாம்.  சூரிய ஒளியில் அனைத்து விதமான வண்ணங்களும் வெண்மையான ஒளியாக தெரியும். இதனால் கடல் நீரில் விழும் போது, சில வண்ணங்கள் உட்கிரகிக்கப்பட்டு விடும். மற்ற வண்ணங்கள் தண்ணீரின் மூலக் கூறுகளில் மோதி சிதறடிக்கப்படும். அதில் குறிப்பாக சிவப்பு மற்றும் அகச்சிவப்பு கதிர்கள் உறிஞ்சப்பட்டு, நீலம் மற்றும் பச்சை வண்ணங்கள் மட்டும் பெரும்பாலும் சிதறடிக்கப்படும். இதன் காரணமாகவே பச்சை கலந்த நீலம் அல்லது நீல நிறத்தில் கடல் நீர் தோற்றமளிக்கின்றது.

மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,









இரவுகளில் மரத்தினடியில் தூங்குவது ஏன் ஆபத்தானது?




Post a Comment

0 Comments