சூரிய குடும்பத்தில் அப்படி என்னவெல்லாம் இருக்கு?



சூரியக் குடும்பம் என்பது, ஆகாய கங்கை என்னும் மிகப் பெரிய கேலக்ஸியின் வெளிப் புற சுருள் பகுதியின், ஒரு நடுத்தர நட்சத்திரமான சூரியன், அதைச் சுற்றிவரும் எட்டுக் கோள்கள் மற்றும் அவற்றின் துணைக் கோள்கள்,குறுக்கோள்கள்,வால் நட்சத்திரம்,எரி கற்கள் போன்ற பல்வேறு அமைப்புகள் அடங்கியது.

மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,










இரவுகளில் மரத்தினடியில் தூங்குவது ஏன் ஆபத்தானது?




Post a Comment

0 Comments