நானோ தொழில்நுட்பம் (Nanotechnology) என்றால் என்ன?


நானோ தொழில்நுட்பம் (Nanotechnology) என்றால் என்ன?

நானோ தொழில்நுட்பம் என்பது பொருட்களை அளவில் சிறியதான (10 mm முதல் 0.2 mm) அளவில் காணும்போது அவற்றின் பண்புகளை அறிந்து வடிவமைத்து, உருவாக்கி அவற்றின் பயன்பாட்டை அறியும் தொழில்நுட்பம்.

1959-ல் ராபர்ட் பெய்ன்மென் எழுதிய “There is plentry of rooms at the bottom’ கட்டுரையே இதற்கு அடிப்படை.

1971- நொரியோ தைகுச்சி –”Nanotechnology” என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தப்பட்டது.


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,











இரவுகளில் மரத்தினடியில் தூங்குவது ஏன் ஆபத்தானது?




Post a Comment

0 Comments