பேரண்டம் எப்படி உருவானது?


அண்டத்தை பற்றிய படிப்பிற்கு? “அண்டவியல்” (Cosmology)

காஸ்மாஸ் என்பது ? கிரேக்கச் சொல்

பேரண்டம்:

  • பேரண்டம் உருவான ஆண்டு? சுமார் 15 பில்லியன்
  • பேரண்டம் எப்படி உருவானது? பெருவெடிப்பு அல்லது மகாவெடிப்பு

பேரண்டத்தில் இருப்பது?

வீண்மீன் திரள் மண்டலங்கள், வீண்மீன்கள், கோள்கள், வால் நட்சத்திரங்கள், சிறுகோள்கள், விண்கற்கள் மற்றும் துணைக் கோள்கள் உள்ளன.

பேரண்டத்தின் படிநிலைகள்?

1.பேரண்டம்

2.விண்மீன் திரள் மண்டலம்

3.சூரியக் குடும்பம்

4.கோள்கள்

5.துணைக் கோள்கள்

விண்மீன் திரள் மண்டலம் – (அண்டம்)

நட்சத்திரங்களின் தொகுப்பு? விண்மீன் திரள் மண்டலம்

”பால்வெளி மண்டலம்” உருவான ஆண்டு?

பெருவெடிப்புக்குப் பின் சுமார் 5 பில்லியன் வருடங்கள்

பால்வெளி அண்டம் வடிவம்? சுருள் வடிவம்

சூரியக் குடும்பம் எந்த அண்டம்? பால்வெளி அண்டம்

புவிக்கு அருகில் காணப்படும் விண்மீன் திரள் மண்டலங்கள்?

1.ஆண்ட்ரோமெடா

2.மெகல்லனிக் க்ளவுட்ஸ்

  • ஒளி ஓர் ஆண்டில் பயணிக்கக்கூடிய தொலைவு? ஒளியாண்டு
  • ஒளியின் திசைவேகம் வினாடிக்கு? 3,00,000 கி.மீ ஆகும்.
  • ஒலியின் திசைவேகம் வினாடிக்கு?330 மீட்டர்.

மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,










Post a Comment

0 Comments