பீடபூமிகள் (Plateaus) என்றால் என்ன?


சமமான மேற்பரப்பைக் கொண்ட உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு தான் நாம் பீடபூமிகள் என்று அழைக்கிறோம்.

  • பீடபூமி சரிவு: வன் சரிவு
  • பீடபூமிகள் 100 மீட்டரிலிருந்து பல்லாயிரம் மீட்டர் வரை உயர்ந்து காணப்படுகிறது.
  • உலகிலேயே உயர்ந்த பீடபூமி? திபெத் பீடபூமி.
  • திபெத் பீடபூமி –” உலகத்தின் கூரை”.
  • பீடபூமி சமமான மேற்பரப்பு –” மேசை நிலம்”
  • கனிமங்கள் நிறைந்த பகுது?  பீடபூமி
  • இந்தியாவில் அதிக கனிமம் நிறைந்தப்பகுதி? சோட்டா நாகபுரி பீடபூமி.
  • பீடபூமியில் முக்கியத் தொழில்? சுரங்கத்தொழில்
  • தக்காணப் பீடபூமி – எரிமலைப் பாறையால் ஆனது.
  • தமிழ்நாட்டில் எங்கு எல்லாம் பீடபூமிகள்ள் அமைந்துள்ளது?
  • தருமபுரி பீடபூமி, கோயமுத்தூர் ப பீடபூமி, மற்றும் மதுரை பீடபூமி.


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,











Post a Comment

0 Comments