கவிதை சோலை!!


யார் இவள்……??????????

காதல் என்பது ஒரு கற்பனை

    கற்பனையில் வாழ ஆசையில்லை……!!

           இவளுக்கு……………………………….!!

காலங்கள் செய்த சோதனை

     காதல் ரேகை கையில்லை

        இவளுக்கு………………….!!

இருளில் கண்ட கனவுகள் எல்லாம்

    விடியலில் விடியட்டும்………..!!

        இவளுக்கு……..!!

தனிமையே  இளமையின் சோதனை

     சோதனைல் பூத்தது 

          இவள் சிந்தனை……………………!!

             யார் இவள் …?????????

கலையும் நெருப்பும் கலந்த பெண் 

        இவள் …………….!

இவள் தான் பராதியின் புதுமைப்பெண்……………………………………………………!



என் கவிதை

  கவிகுயிலும் பாட்டு இசைக்கும்

   என் கவிதைக்கு ………………………….

பூக்களும் போர்த்தொடுக்கும்

   என் கவிதைக்கு ………………………….

மைனாயும்மைஇட்டு போகும்

   என் கவிதைக்கு ………………………….

தென்றலும் காதல் கொள்ளும்

   என் கவிதைக்கு ………………………….

வெண்ணிலாயும் வெட்டகம் படும்

   என் கவிதைக்கு ………………………….

விண்மீன்களும் வீணைவாசிக்கும்

   என் கவிதைக்கு …………………………. 

வானவில்லும் வண்ணம்  தீட்டும்

   என் கவிதைக்கு …………………………

கண்ணனின் கயல்விழிகள் காணதுடிக்கும்

   என் கவிதைக்கு ……………………

கம்பனும் கவியம் தீட்டுவான்

   என்  கவிதைக்கு………………………..!



புறா'

  பூக்களும் காதல் கொள்ளும் புறாவே உன்னை

   உன் அழகைப் பார்க்கும் போது……..

நிலயும் வெள்ளுத்து போகும் உன்

    வெண்ணிற ஆடைக் கண்டு

காற்றும் தென்றல் வீசும் உன்னை தொட

   பிரம்மாவின் அதிசியம் நீதனே ???????????????????


விதி'



   *விதியை விணையாக்கி யாசித்து வாழ்வது தான்

        வாழ்கை……….

வாழ்க்கை என்னும்  புத்தக்கத்தில் விதைக்கப்பட்ட விதை

   என்னுடையது…..இதில் விதிக்கு எவ்வித தொடர்பும் இல்லை..!!


                                                   --      இப்படிக்கு  செங்காந்தாள்



பெண் பொறுமைக்கு இலக்கணம் அல்ல!!!

அண்ணன் தங்கை அன்பு

மழையின் தாகம்!!








Post a Comment

0 Comments