எலுமிச்சம் பழத்தில் மின்சாரமா விளக்குகிறார் ரஷ்யா மெக்கானிக்!



எலுமிச்சம் பழங்கள் மூலம் காரை இயக்கி வருகிறார் ரஷ்யாவைச் சேர்ந்த மெக்கானிக்.
எலுமிச்சம் பழங்கள் மூலம் இயங்கும் கார்:
ரஷ்யாவில் உள்ள விளாடிவோஸ்டாக் பகுதியைச் சேர்ந்த கார் மெக்கானிக் பெயர் காரேக் (Garage).   காரேக்  அவர்கள் எலுமிச்சம் பழங்கள் மூலம் காரை இயக்கி ஆச்சரியப்படுத்தி வருகிறார்.  காரேக் காரை இயக்க ஆயிரம் எலுமிச்சம் பழங்களை அறுத்து வைத்து அதிலிருந்து மின்னூட்டம் பெற்று தனது காரை இயக்கி காட்டுகிறார்.
எலுமிச்சம் பழத்தில் உள்ள மின்சாரம்:
வேதியல் கூற்றின்படி எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளது. அந்த அமிலம் இருப்பதால் எலுமிச்சம் பழத்தில் தாமிரம் மற்றும் துத்தநாகக் குச்சிகளை வைக்கும் போது அதில் மின்னூட்டம் ஏற்படுகிறது.

ரஷ்ய மெக்கானிக்கின் சாதனை குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்த உள்ளார்கள் இயற்பியலாளர்கள்.


Post a Comment

0 Comments