நெதர்லாந்தின்
உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ’V' வடிவ விமானம் ஒன்று தயாரித்துள்ளது.
நெதர்லாந்தில்
தயாரிக்கப்பட்டுள்ள ’V வடிவ விமானத்தின் சிறப்பு அம்சங்கள் ஏனைய விமானங்களைவிட 20 விழுக்காடு குறைவான எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது.
’v' வடிவ
விமானத்தின்
சிறப்பு அம்சங்கள்:
·
நெதர்லாந்தின்
தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தயாரித்துள்ள இந்த விமானத்திற்கு இசைக்கருவியான "கிடார்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
·
’v'
வடிவம் என்பதால் நடுவில் வெற்றிடம் ஏற்பட்டு
எடை குறைவதால் எரிபொருள் பயன்பாடு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
·
இந்த
விமானத்தில் ஒரே நேரத்தில் 314 பேர்
வரை பயணிக்கலாம் என்று கூறும் இதன்
தயாரிப்பாளர்கள் தற்போது சோதனை ஓட்டம்
நடப்பதாகவும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர்கள்
தெரிவித்துள்ளனர்.
0 Comments