உயரமான இடத்திற்குச் செல்லும் போது பாதி அடைக்க்ப்பட்ட பேனாவில் இருந்து ஏன் மை கசிக்கிறது?




நாம் உயரே செல்லச் செல்ல காற்றின் அழுத்தம் மற்றும் அடர்த்தியும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பாதி அடைக்கப்பட்ட பேனாவில் உள்ள மையின் மீது செய்ல்படும் காற்றின் அழுத்தமானது, வெளியில் இருக்கும் அழுத்தத்தைவிட அதிகமாக இருக்கும். எனவே மை கசிக்கிறது.

Post a Comment

0 Comments