அமெரிக்கா போன்ற
வளர்ந்த நாடுகளில் கூட ஒரு பெண் பிரதமராகவில்லை, இதில் இருந்து தெரிகின்றது பெண்களுக்கு
எவ்வளவு முன்னுரிமை வளர்ந்த நாடுகள் கொடுகின்றது என்பது எல்லாம். உலகின் முதல் பெண்
பிரதமரை கொண்ட நாடு இலங்கை தான். 1960 ஆம் ஆண்டில் நடந்த தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்பட்ட
உலகின் முதல் பெண் பிரதமர் ”சிரிமாவோ பண்டார
நாயகே” அவர்கள்.
- சிரிமாவோ பண்டார நாயகே” அவர்கள் ‘சிலோன்’ என்பதிற்குப் பதிலாக ஸ்ரீலங்கா என்னும் புராதன பெயரையும் சூட்டினார்.
- 1994 –யில் சிரிமாவோ பண்டார நாயகேயின் மகள் சந்திரிகா குமாரதுங்கா நாட்டின் அதிபரான போது, தாய் சிரிமாவோ மூன்றாவது முறையாக இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
- இவர் தொடர்ந்து 1960–1965, 1970–1977 and 1994–2000 ஆண்டுகளில் பிரதமர் பதிவி வகித்தார்.
உலகில் ஒரே கால அளவில் பெண்களே ஒரு நாட்டின்
அதிபர் மற்றும் பிரதமர் பதவிகளை வகித்த சாதனை படைத்தது இலங்கை. இது மிகவும் பெருமைபட
வேண்டிய விஷியம். பெண்கள் தான் ஒரு நாட்டின் கண்கள்.
1 Comments