அரசு : மக்களாட்சி குடியரசு
அரசாங்கம்: நாடாளுமன்ற முறை
தலைநகர் -புதுடெல்லி
தேசிய கீதம் - ஜன கன மன
தேசியப் பாடல் - வந்தே மாதரம்
தேசியசின்னம் - சாரநாத் தூண்
தேசியக்கொடி- மூவண்ணக்கொடி
தேசிய காலண்டர் - சக காலண்டர்
தேசிய விலங்கு - புலி
தேசிய நீர் வாழ் விலங்கு - கங்கை டால்பின்
தேசிய பறவை - மயில்
தேசிய மலர் - தாமரை
தேசிய மரம் - ஆலமரம்
தேசியக் கனி - மாம்பழம்
தேசிய நாணயம் - ரூபாய்
தேசிய நதி – கங்கை
இந்தியாவின் பரவலும் பரப்பும்:
வட அட்சரேகை தீர்க்க
: (8O
4’ - 37o
)
கிழக்கு தீர்க்கரேகை
: (68o 7’ – 97o 25’)
பூமியின் பரப்பில் இந்தியா : 2.4 சதவிகித
பரப்பளவு
: 32,87,263 ச.கி.மீ
நீர்ப்பரப்பு
:9.6 சதவிகித
வடக்கு
- தெற்கு
(நீளம்)
: 3,214 கி.மீ
கிழக்கு - தெற்கு
(நீளம்) : 2933 கி.மீ
நில எல்லை பகுதி
: 15,200 கி.மீ
கடல் எல்லை பகுதி : 7,516.6 கி.மீ
இந்தியத்
திட்ட நேரம்: IST (GMT + 5.30hrs)
மிகப்பெரிய நகரம் :மும்பை
இந்தியாவின் நிர்வாகப் பிரிவுகள்:
எல்லை நாடுகள்: 7
மாநிலங்கள் - 28
யூனியன் பிரதேசங்கள்
- 8
தேசிய தலைநகரப்
பகுதி - 1
மொத்த மாவட்டங்கள்
- 647
மொத்த கிராமங்கள்
- 6,38,596
பெருநகரங்கள் - 7,933
இந்தியாவின் அரசமைப்பு பிரிவுகள்:
நாடாளுமன்ற இரு
அவைகள்
மேலவை – ராஜ்ய
சபா (மாநிலங்களவை)
கீழவை - லோக்சபா (மக்களவை)
லோக்சபா இடங்கள்
- 545 (543+2)
சட்டமன்ற தொகுதிகள்
– 4,120
இந்திய மொழிகள்:
அங்கீகரிக்கப்பட்ட
மொழிகள் - 22
செம்மொழிகள் -
6
சாகித்ய அகாடமியால்
அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் - ( 8வது அட்டவணை
மொழிகள் 22 மற்றும் ஆங்கில மற்றும் ராஜஸ்தானி)
இந்தியாவில் நீதி முறைமை:
ஒருங்கிணைக்கப்பட்ட
நீதித்துறை(Integrated Judiciary)
உயர்நீதிமன்றங்கள்
- 24
உலகில் இந்தியாவின் இடங்கள்:
உலகப் பரப்பளவில்
: 24 சதவீதம்
உலக மக்கள் தொகையில்
: 17.5 சதவீதம்
மக்கள் தொகையில்
: 2வது இடம்
பரப்பளவில் : 7வது இடம்
வாங்கும் திறன்
(PPP) அடிப்படையில் (மொத்த உற்பத்தி): 4வது இடம்
உலக பொருளாதாரம்
: 4வது இடம்
பெரளவில் அடிப்படையில்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) : 10வது இடம்
மனித வளர்ச்சிக்
குறியீடு எண் (HDI) :130வது இடம்
ஆங்கிலம் பேசுவோர்
எண்ணிக்கை: 2வது இடம்
இணையவசதி பயன்படுத்துவோர் எண்ணிக்கை: 3வது இடம்
செல்போன் பயன்படுத்துவோர்
எண்ணிக்கை - 2வது இடம்
இது போன்ற சுவாரசியமான தகவலை
காண,
0 Comments