பாதுகாப்புக்கான (ஃயூஸ்) என்பது மிகவும் குறைவான உருகுநிலை
கொண்ட ஒயரினால் உருவாக்கப்பட்டிருக்கும். எனவே அதிகப்படியான மின்சாரம் பாயும்போது அந்த
ஒயர் உருகி மின்சுற்றை முடக்கிவிடும் அப்படிச் செய்வதன் மூலம் அதிக மின்சாரமானது கருவிகளில்
நேரடியாகப் பாய்ந்து அதை நாசமாக்குவதைத் தடுத்துவிடும்.
அதன் காரணமாகவே (அதிக மின் தடையும், குறைந்த உருகுநிலை
கொண்டதாக ஃயூஸ் ஒயர் அமைக்கப்படுகின்றன. இதற்காகவே மின் கருவிகளின்
வியூஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.
மேலும், இது
போன்ற
அறிவியல்
தகவலை
காண,
நீருக்குள் கனமான பொருளைத் தூக்குவது எளிதாக இருப்பதேன்?
அதிக அளவு காற்றடைக்கப்பட்ட சைக்கிள் டயர் வெயிலில் இருந்தால் வெடிக்கிறதே அது ஏன்?
அதிக அளவு காற்றடைக்கப்பட்ட சைக்கிள் டயர் வெயிலில் இருந்தால் வெடிக்கிறதே அது ஏன்?
அதிக அளவு காற்றடைக்கப்பட்ட சைக்கிள் டயர் வெயிலில் இருந்தால் வெடிக்கிறதே அது ஏன்?
0 Comments