சேலை சோலையில் பூத்த கவிதை!





ஆணிறைக்கவர்தல் போல்...
        கண்களால் ஆணினத்தைக் கவரும் ஆற்றல்!! 
                       பார்வைக்கவர்ச்சி...!
                               புன்னகையின் புதல்வி!






           ஆதவனை கண்ட செந்தாமரை இதழ்கள் மலர்ந்தது போல் என் மன்னனை கண்டு என் மனம் மலரும் உன் வரிகளுக்கு ஏற்றது.. இந்த போட்டோ... மெல்லச்சரிந்த மயிலிறகின் மயக்கத்தில் விலகிய சேலையில் எட்டிப்பார்த்த இடையழகை இடையினங்கள் மெட்டமைத்திடுமோ!!!  காந்தங்களாகும் உன் எண்ண ஓட்டம்...அத்தனையும் ஈர்த்திடுதோ உன்னை அணைத்திட!!



விழியாலும், செவ்விதழ் மூடிய மௌன மொழியாலும் அனைவரையும்                       பேச வைக்கும் பேரழகு!
சிவந்த கரங்கள் கொடையுடையது மட்டும் அல்ல, மேனியின்                               அழகுடையதும் என்றாய்!
கூந்தல் விரிந்த்தும் அழகும் மலர்ந்தது!!!
            சிற்பம் கூட நாணலாகுமோ...நீ வளைவதற்காக            காத்திருக்குமோ காற்றும் கூடம்...மலர்கள் அதிசயித்த மலர் இவளோ!
             தலை சாய்ந்தாலும் நேர்கொண்ட பார்வை




உன் பேரழகு கூந்தலும் இடை தொடும் ஆனந்தம் கொள்ளுதோ!! கள்  போதை கொண்ட வண்ணத்துப் பூச்சியானதோ உன்  மயிலிறகால் முல்லைவேந்தனைக் கொண்டாயோ முல்லைக் கொடியும் பாரியிடம் தேரை வேண்டாமெனச் சொல்லியிருக்கும் உனதுமேனி இடையழகைக் கண்டாலே!  


                இந்த தேவதையின் தேவையை  அறிந்தவன் அவன் காமதீர்த்தக்கவியாக உணவால் உயிர்பெரும்!வசீகரக் கண்கள் ஆயிரம் உண்டு.. ஈர்த்திடும் ஈரடுக்கு உதடுகள் உலகமுண்டு,  சிற்பியும் ஓவியனும்   உள்ளுணர்வால் ரசிக்கும் இடையலகு உனக்கே உண்டு!!  தமிழ் மகளே!!!

                                              - இப்படிக்கு சித்திரன் 


இது போன்ற கவிதைகளை படிக்க!







Post a Comment

0 Comments