கடல் நீரில் உப்புகள் மற்றும் பிற கசடுகள் கலந்து
இருப்பதினால் கடல்நீர் ஆற்று நீரைவிட அடர்த்தி கூடுதலாக இருக்கிறது. எனவே ஆற்று நீரைவிட
கடல் நீரில் மேல் நோக்கிய விசை அதிகமாக இருக்கும். இதன் காரணமாக ஆற்றில் இருந்து கடலுக்குள்
நுழையும்போது கப்பல் உயரமாக இருப்பதாக நமது
கண்களுக்கு தெரிகின்றது.
மேலும், இது
போன்ற
அறிவியல்
தகவலை
காண,
நீருக்குள் கனமான பொருளைத் தூக்குவது எளிதாக இருப்பதேன்?
அதிக அளவு காற்றடைக்கப்பட்ட சைக்கிள் டயர் வெயிலில் இருந்தால் வெடிக்கிறதே அது ஏன்?
நீருக்குள் கனமான பொருளைத் தூக்குவது எளிதாக இருப்பதேன்?
அதிக அளவு காற்றடைக்கப்பட்ட சைக்கிள் டயர் வெயிலில் இருந்தால் வெடிக்கிறதே அது ஏன்?
0 Comments