நமது இந்திய நாடாளுமன்றம் இரு
சட்ட அவைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசமைப்பின் பகுதி 5-யில் மத்திய
அரசு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. உறுப்பு 79-ம் படி இந்திய
நாடாளுமன்றம் என்பது இந்திய அரசமைப்பு
சட்டத்தின் படி குடியரசுத் தலைவர்,
மக்களவைமற்றும் மாநிலங்களவை ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகள் உள்ளன
அவை:
- மக்களவை - (லோக்சபா)
- மாநிலங்களவை - (ராஜ்யசபா)
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
0 Comments