இனி மாணிவிகள் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1,000 பெற்று கொள்ளலாம்!! எப்படி தெரியுமா?




தங்கத்திற்கு தாலி என்பது மாறி இனி கல்விக்கு மானியாம் என்ற நிலையை மாற்றி அமைத்துள்ளார் தமிழ முதல்வர் ஸ்டாலின் அவர்கள். அவர் பள்ளி படிப்பை முடித்த அனைத்து மாணிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

ஆனால், இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்று தெரியமால் இருந்த அவர் தற்போது அதற்கான செயல்முறையை அறிமுகம் படுத்தியுள்ளார்.

மாணவியருக்கு மாதம், 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கான நிதியை, கூட்டுறவு வங்கிகள் வாயிலாக வழங்க, அரசு திட்டமிட்டுள்ளது. கூட்டுறவு துறையின் கீழ், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் உள்ளன. அவற்றுக்கு மாநிலம் முழுதும், 910 கிளைகள் செயல் படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில், தனியார் வங்கிகளுக்கு இணையாக, தமிழக கூட்டுறவு துறை வங்கி  இணையதளம் , மொபைல் போன் செயலியில் வங்கி சேவை என, பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவியர் உயர் கல்வியில் சேருவதை ஊக்கப்படுத்த, மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக கூட்டுறவு வங்கிகள் வாயிலாக வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்கள், மண்டல இணை பதிவாளர்கள் ஆகியோருடன், கூட்டுறவு துறை உயரதிகாரிகள், நாளை மதியம், 3:30 மணிக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக ஆலோசனை நடத்த உள்ளனர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.


இது போன்ற சுவாரசியமான தகவலை காண,

இனி திருமண சான்று வாங்க வி.ஏ.ஓ –யிடம் செல்ல வேண்டாம்!! வேறு என்ன செய்வது?

பொதுமக்கள் கவனத்திற்கு ..!! ஜிஎஸ்டி வரி உயர்வு ! பேனா முதல் பிளேடுகள் வரை !! என்ன பொருட்கள் என்று தெரியுமா??

அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?

ஜி7 உச்சிமநாட்டில் மோடியை தேடிவந்து கைக்குலுக்கிய அமெரிக்க ஜனதிபதி ஜோபைடன்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு! அவை என்னென்ன மாவட்டங்கள்!

Post a Comment

0 Comments