பொதுமக்கள் கவனத்திற்கு ..!! ஜிஎஸ்டி வரி உயர்வு ! பேனா முதல் பிளேடுகள் வரை !! என்ன பொருட்கள் என்று தெரியுமா??


1. எல்..டி விளக்குகள், பேனா மை, கத்தி, பிளேடுகளுக்கு 12 % ல் இருந்து 18 % ஆக ஜிஎஸ்டி வரி உயர்வு!

 

2. மோட்டார் பம்புகள், பால் பண்ணை இயந்திரங்களுக்கு 12 % ல் இருந்து 18 % ஆக ஜிஎஸ்டி வரி உயர்வு!

 

3. அரிசி ஆலை இயந்திரங்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 % ல் இருந்து 18 % ஆக உயர்வு!

 

4. சூரிய சக்தி வாட்டர் ஹீட்டர், பதப்படுத்தப்பட்ட தோல்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 % ல் இருந்து 12 % ஆக உயர்வு!

 

5. ₹1000 - க்கும் குறைவான ஓட்டல் அறை வாடகைக்கு 12 % ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என அறிவிப்பு !


இது போன்ற சுவாரசியமான தகவலை காண,

அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?

ஜி7 உச்சிமநாட்டில் மோடியை தேடிவந்து கைக்குலுக்கிய அமெரிக்க ஜனதிபதி ஜோபைடன்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு! அவை என்னென்ன மாவட்டங்கள்!

சிறப்பு திவால் சட்டம் - அனைத்து துறைகளும் தனியார் மயம் நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு! அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கும்? நாளைய அறிவிப்பு என்ன?

10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் ; இ-பாஸ் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தடுப்பூசி! குரங்குகளுக்கு செலுத்தி பார்த்ததில் நல்ல முன்னேற்றம்!







Post a Comment

0 Comments