அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?


வல்லரசு நாடான அமெரிக்காவில் ஒரு ஆய்வில் அதிர்ச்சியாக ஒன்று கூறப்பட்டுள்ளது. அதில் இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது என்றும் குறிப்பாக  14 முதல் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் நான்கில் மூன்று பேர், தினமும் தேவைப்படும் அளவுக்கு உடற்பயிற்சியில் ஈடுபடுவதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை  ஜார்ஜியா  என்ற பல்கலை  கழகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்களை விட பெண்கள் குறைவான அளவே உடற்பயிற்சி செய்வதால் உடல்பருமன், நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

அதுமட்டுமின்றி,  இந்த ஆய்வை உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 3.60 லட்சம் மாணவர்களிடம் நடத்தப்பட்டது. அமெரிக்காவில் 20 சதவீத சிறுவர்கள் உடல்பருமனாலும், 2 லட்சம் பேர் நீரிழிவு பிரச்னையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இது போன்ற சுவாரசியமான தகவலை காண,

ஜி7 உச்சிமநாட்டில் மோடியை தேடிவந்து கைக்குலுக்கிய அமெரிக்க ஜனதிபதி ஜோபைடன்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு! அவை என்னென்ன மாவட்டங்கள்!

சிறப்பு திவால் சட்டம் - அனைத்து துறைகளும் தனியார் மயம் நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு! அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கும்? நாளைய அறிவிப்பு என்ன?

10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் ; இ-பாஸ் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தடுப்பூசி! குரங்குகளுக்கு செலுத்தி பார்த்ததில் நல்ல முன்னேற்றம்!







Post a Comment

0 Comments