இது பெண்களுக்காக மட்டும்!! புதிய வசிதியை அற்முகப்படுத்திய வாட்ஸ்அப் நிறுவனம்!! என்ன தெரியுமா?


உலக அளவில் அதிக மக்களால் உபயோகப்படுத்தப்படும் ஆப்களில் ஒன்று தான் வாட்ஸ் அப். இதில் தற்போது பெண்களுக்காக ஒரு வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் இதற்கு என்று ஒரு தனி செயலியை பதிவு செய்ய வேண்டும் என்ற நிலை இல்லை.

அது என்னவென்று ஆர்வமாக கேட்கிறீர்கள் புரிகின்றது. வாங்கள் அது என்ன வசதி என்று பார்ப்போம். இனி பெண்கள் தங்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ்அப் மூலம் தெரிந்து கொள்ளலாம். இது பெண்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று பலர் தெரிவித்துள்ளார்கள்.

இந்த வசதிக்கு  'சிரோனா ஹைஜீன்' என்ற பெண்கள் சுகாதார நிறுவனத்துடன் வாட்ஸ்அப் கைகோர்த்துள்ளது. இந்த வசதியின்படி பெண்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ்அப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பெண்களுக்கு இனி தங்கள் மாதவிடாய்களை கண்காணிக்க ஒரு ஆண்டிராய்டு ஆப் தனியாக தேவையில்லை. இதற்கு முதலில் 9718866644 என்ற எண்ணில் உள்ள சிரோனா நிறுவனத்தின் வாட்ஸ்அப் வணிகக் கணக்கிற்கு முதல் 'ஹாய்' என மெசேஜ் அனுப்பவேண்டும்.

பின்னர் பயனர்கள் தங்கள் விவரங்களை வாட்ஸ்அப்பில் தெரிவிக்கவேண்டும். இந்த நிறுவனம் கேட்கும் சில கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.

விவரங்களை கொடுத்த பின்னர் தான், தங்களின் அடுத்த மாதவிடாய் சூழற்சி எப்போது என்று தகவலை அந்த நிறுவனம் அளிக்கும். அதுமட்டுமின்றி செய்கை நுண்ணறிவு , உள்ளுணர்வு மூலம் இந்த ஆப் செயல்படுத்தி வருகிறது. இது பெண்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இதானல் அவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

இது போன்ற சுவாரசியமான தகவலை காண,

0 ரூபாய் காசு எங்க ஊரில செல்லாது!! உண்மையில் 10 ரூபாய் காசு செல்லுமா செல்லாதா? தவியாய் தவிக்கும் பொதுமக்கள்!!

ஐந்து மாவட்டங்களில் வரும் 8ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!! மக்களே உஷார்!!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா? மீண்டும் ஊரடங்கா? கொரோனாவிற்கு முக்கிய காரணம் இதுதான்!!

இனி மாணிவிகள் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1,000 பெற்று கொள்ளலாம்!! எப்படி தெரியுமா?

இனி திருமண சான்று வாங்க வி.ஏ.ஓ –யிடம் செல்ல வேண்டாம்!! வேறு என்ன செய்வது?

பொதுமக்கள் கவனத்திற்கு ..!! ஜிஎஸ்டி வரி உயர்வு ! பேனா முதல் பிளேடுகள் வரை !! என்ன பொருட்கள் என்று தெரியுமா??

அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?

ஜி7 உச்சிமநாட்டில் மோடியை தேடிவந்து கைக்குலுக்கிய அமெரிக்க ஜனதிபதி ஜோபைடன்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு! அவை என்னென்ன மாவட்டங்கள்!

Post a Comment

0 Comments