உணவே மருந்து நம்ம
முன்னோர்களின் வாக்கு. அப்படி பட்ட நம்ம முன்னோர்கள் நமக்கு கொடுத்த பொக்கிஷம் சித்த
வைத்திய குறிப்புகள். இந்த சித்த வைத்திய குறிப்புகள் மூலம் அரிப்பு, தடிப்பு போன்றவை
எப்படி குணப்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
அரிப்பு, தடிப்பு குணமாக சித்த வைத்திய குறிப்புகள்:
- கற்றாழையுடன் வெந்தயம்
சேர்த்து
அரைத்து
பயன்படுத்தினால்
அரிப்பு
தடிப்புகள்
மறையும்.
- வாழைப்பழத்தோலுடன் மருதானியிலை
சேர்த்து
அரைத்து
பூசி
உலரவைத்து
குளிக்களால்.
- வசம்பு நீர்விட்டு இழைத்து அரிப்பிள்ள பகுதியில் பூசிடலாம்.
- அனைத்தும் நல்ல
பயனாகிடும்
இயல்பான
வழிமுறைகளே.
- நல்ல நீர்ச்சத்துள்ள உணவுகளை
அதிகம்
எடுத்துக்கொள்ளுங்கள்.
- உடற்கழிவுகள் முறையாக
வெளியேற்றப்பட்டால்
உடல்
உறுதியுடன்
நிலைபெறும்.
மேலும் இது போன்ற தகவல்களை காண,
0 Comments