இந்த
வருடம் மிகவும் அமோக மழைக்கான வருடம்
அதனால் தான் கோடை காலங்களிலும்
மழை பொழிது கொண்டு இருக்கிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் 5 மாவடங்களுக்கு வரும் 8ம் தேதி வரை
கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால்
சென்னை
வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் மேற்கு திசை காற்றின் வேக
மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல்
மாவட்டங்களில், இன்று முதல் வரும் 8ம் தேதி வரை
கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் இன்று, இடி மின்னலுடன் லேசான
மழைக்கு வாய்ப்புள்ளது
என்று தெரிவித்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, கடந்த
24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாரில், 10cm மழை பதிவாகியுள்ளது. வால்பாறை,
7cm கோவிலாங்குளம், மீமீசல், அருப்புக்கோட்டை 3cm, தேக்கடி, 2cmபெருஞ்சாணி, சோழவரம், சென்னை விமான நிலையம் 1cmமழை பெய்துள்ளது.
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா? மீண்டும் ஊரடங்கா? கொரோனாவிற்கு முக்கிய காரணம் இதுதான்!!
இனி மாணிவிகள் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1,000 பெற்று கொள்ளலாம்!! எப்படி தெரியுமா?
இனி திருமண சான்று வாங்க வி.ஏ.ஓ –யிடம் செல்ல வேண்டாம்!! வேறு என்ன செய்வது?
அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?
தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு! அவை என்னென்ன மாவட்டங்கள்!
0 Comments