பியர் அல்லது பீர் என்று அழைக்கப்படும் மதுபானம் உலகின் பழமைவாய்ந்த மற்றும் அதிகம் உட்கொள்ளப்படும் பானமாகும். இந்த
மதுபானம் குளிர்ந்த கலனில் நொதிப்பு முறையில் தயாரிக்கப்படும் 'லாகர்' வகை 'பீர்' பானத்தை
தினமும் பருகுவது, மனித குடலுக்கு
நல்லது என்கிறது ஒரு ஆய்வு.
அதவாது,பீரில் பாலிபினால்களும், நொதித்தலுக்கு உதவும் நுண்ணுயிரிகளும் உள்ளன. இவை குடல் மற்றும்
மலக்குடலில் பலவகை நல்ல நுண்ணுயிரிகளை கொண்டுவந்து
சேர்க்கின்றன.
இதனால்,
அந்த உறுப்புகளின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கிறது. இந்த ஆய்வுவை 'ஜர்னல்
ஆப் அக்ரிகல்ச்சுரல் அண்ட் புட் கெமிஸ்ட்ரி' இதழில்
வெளியாகியுள்ளது.
மேலும், இது போன்ற அறிவியல் தகவலை காண,
அணு (atom) என்றால் என்ன? தினமும் ஒரு அறிவியலை அறிவோம்!!
அணு (atom) என்றால் என்ன? தினமும் ஒரு அறிவியலை அறிவோம்!!
0 Comments