செல் என்றால் என்ன? What is cell? தினமும் ஒரு அறிவியலை அறிவோம்!!


செல் என்பது அனைத்து உயிரினங்களின் அடிப்படை அமைப்பாகும். மனிதர்கள் தனது வெறும் கண்களால் செல்லைப் பார்க்க முடியாது.

மனித செல்லை நுண்ணோக்கி (Microscope) எனும் அறிவியல் கருவி பயன்படுத்தி தான் பார்க்க முடியும். அனைத்து உயிரினங்களும் செல்லால் ஆனவை ஆகும்.

முதன் முதலில் செல்லை கண்டு அறிந்தவர் இராபர்ட் ஹூக் என்பவர். செல் என்ற வார்த்தை  இலத்தீன் மொழிச் சேர்ந்தவை. இதற்கு  சிறிய அறை என்று பொருள்.


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,











Post a Comment

0 Comments