அணு (atom) என்றால் என்ன? தினமும் ஒரு அறிவியலை அறிவோம்!!



அணு ஆங்கிலத்தில்  atom அழைக்கப்படுகிறது. அணுவை நாம் கண்ணால் காண முடியாது, தொட்டு உணர முடியாது, நுகரவும் முடியாது. அப்படிப் பார்க்க முடியாத, உணர முடியாத, நுகர முடியாத அணுக்களால் தான் நமது உடல், நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, குடிக்கும் நீர், நம்மைத் தாங்கும் நிலம், நாம் பார்க்கும் மரம், செடி, கொடி மற்றும் ஜடப் பொருள்கள் எல்லாமாக உருவாகியிருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் அணு. விஞ்ஞானப்படியும் நம்முடைய மெய்ஞானப்படியும் உண்மை.

மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,












Post a Comment

0 Comments