கச்ச எண்ணேய் விலை விலை ஏற்றத்தின் காரணமாக தமிழகத்தில் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை, ரூ.50 அதிகரிக்கப்பட்டு, ரூ.1068.50 க்கு விற்பனையாகிறது இன்று முதல்.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள்
14.20 கிலோ எடையில் வீடுகளுக்கும், 19 கிலோ எடையில் வணிக
பயன்பாட்டிற்கும் சமையல் காஸ் சிலிண்டர்களை விற்பனை
செய்கின்றன.
இந்நிலையில்,
அந்நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப உள்நாட்டில் மாதத்தின்
1ம் தேதியன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில்
மாற்றம் செய்கின்றன.
இதனையடுத்து,
கடந்த ஜூன் மாதம் வீட்டு
உபயோக காஸ் சிலிண்டர் விலை
ரூ.1018.50க்கு விற்பனையானது. இதனை
தொடர்ந்து இன்று சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு,
ரூ.1068.50 க்கு விற்பனை செய்யப்பட்டு
வருகிறது.
இந்த
விலை ஏற்றத்தினால் இல்லத்துதரசிகள் சற்று கவலை உற்று இருகிறார்கள்.
இப்படி மாதம் மாதம் விலை ஏற்றத்தினால் சாமனிய
மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
இது பெண்களுக்காக மட்டும்!! புதிய வசிதியை அற்முகப்படுத்திய வாட்ஸ்அப் நிறுவனம்!! என்ன தெரியுமா?
ஐந்து மாவட்டங்களில் வரும் 8ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!! மக்களே உஷார்!!
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா? மீண்டும் ஊரடங்கா? கொரோனாவிற்கு முக்கிய காரணம் இதுதான்!!
இனி மாணிவிகள் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1,000 பெற்று கொள்ளலாம்!! எப்படி தெரியுமா?
இனி திருமண சான்று வாங்க வி.ஏ.ஓ –யிடம் செல்ல வேண்டாம்!! வேறு என்ன செய்வது?
அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?
0 Comments