லண்டனில் குடும்பத்தாருடன் தல தோனியை பிறந்த நாளை கொண்டாடிய மனைவி!! இதோ வைரல் வீடியோ!!

ஜூலை 7 என்றலே தோனியின் பிறந்த நாள் தான அனைவருக்கும் ஞாபகம் வரும். அந்த வகையில் தல தோனியின் பிறந்த நாளை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் லண்டனில் கோலகலமாக கொண்டாடி உள்ளார்கள்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனி லண்டனில் தனது மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஜிவாவுடன் உள்ளார். 7ஆம் திகதியான இன்று அவருக்கு 41வது பிறந்தநாள் ஆகும், இதையடுத்து அவர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.

இந்த கொண்டாட்டத்தில் இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் கலந்து கொண்டார். மேலும் சில முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டதை வெளியான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதோ நீங்களே பாருங்கள் வீடியோ மற்றும் புகைப்படத்தை.

தல தோனியின் பிறந்தநாளையொட்டி, பல்வேறு தலைவர்களும், கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மு..ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இது போன்ற சுவாரசியமான தகவலை காண,

தமிழகத்தில் மீண்டும் உயர்கிறது வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்!! எவ்வளவு ரூபாய்க்கு தெரியுமா? ஆச்சத்தில் மக்கள்!!

இது பெண்களுக்காக மட்டும்!! புதிய வசிதியை அற்முகப்படுத்திய வாட்ஸ்அப் நிறுவனம்!! என்ன தெரியுமா?

10 ரூபாய் காசு எங்க ஊரில செல்லாது!! உண்மையில் 10 ரூபாய் காசு செல்லுமா செல்லாதா? தவியாய் தவிக்கும் பொதுமக்கள்!!

ஐந்து மாவட்டங்களில் வரும் 8ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!! மக்களே உஷார்!!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா? மீண்டும் ஊரடங்கா? கொரோனாவிற்கு முக்கிய காரணம் இதுதான்!!

இனி மாணிவிகள் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1,000 பெற்று கொள்ளலாம்!! எப்படி தெரியுமா?

இனி திருமண சான்று வாங்க வி.ஏ.ஓ –யிடம் செல்ல வேண்டாம்!! வேறு என்ன செய்வது?

பொதுமக்கள் கவனத்திற்கு ..!! ஜிஎஸ்டி வரி உயர்வு ! பேனா முதல் பிளேடுகள் வரை !! என்ன பொருட்கள் என்று தெரியுமா??

அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?

ஜி7 உச்சிமநாட்டில் மோடியை தேடிவந்து கைக்குலுக்கிய அமெரிக்க ஜனதிபதி ஜோபைடன்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!! 

Post a Comment

0 Comments