இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா? மீண்டும் ஊரடங்கா? கொரோனாவிற்கு முக்கிய காரணம் இதுதான்!!

பல நாடுகளில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் சற்று குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது கடந்த 24 மணி நேரத்தில் 16,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,  13,958 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.



இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில்:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,135 பேருக்கு தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,35,18,564 ஆனது.

கடந்த 24 மணி நேரத்தில், 13,958 பேர் நலமடைந்ததால், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,28,79,477 ஆனது. தற்போது 1,13,864 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா காரணமாக 24 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,25,223 ஆக உயர்ந்தது. இதுவரை 197.98 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 1,78,383 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்த  மத்திய சுகாதாரத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த புள்ளி விவரத்தில் இந்திய மக்கள் சற்று அச்சம் கொண்டு இருக்கிறார்கள் மீண்டும் ஊரடங்கு வருமா என்று, ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று பலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது போன்ற சுவாரசியமான தகவலை காண,

இனி மாணிவிகள் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1,000 பெற்று கொள்ளலாம்!! எப்படி தெரியுமா?

இனி திருமண சான்று வாங்க வி.ஏ.ஓ –யிடம் செல்ல வேண்டாம்!! வேறு என்ன செய்வது?

பொதுமக்கள் கவனத்திற்கு ..!! ஜிஎஸ்டி வரி உயர்வு ! பேனா முதல் பிளேடுகள் வரை !! என்ன பொருட்கள் என்று தெரியுமா??

அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?

ஜி7 உச்சிமநாட்டில் மோடியை தேடிவந்து கைக்குலுக்கிய அமெரிக்க ஜனதிபதி ஜோபைடன்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு! அவை என்னென்ன மாவட்டங்கள்!

Post a Comment

0 Comments