உடல்பருமன் குறைய
உணவில் சேர்க்க வேண்டிய காய்கறிகள்:
முள்ளங்கி,
முட்டைகோஸ், சுரைக்ககாய், உப்பு சேர்த்த எலுமிச்சை ஜூஸ்
பச்சைக்
கீரை சூப் .
உடல்பருமன் குறைய
உணவில் சேர்க்க வேண்டிய பழங்கள்:
பலா,வாழை, சப்போட்டா, ஆரஞ்சு
,சாத்துக்குடி
வயிற்றுகுடல்புண் ஆற
உணவில் சேர்க்க வேண்டிய காய்கறிகள்:
மணத்தக்ககாளிக்கீரை,
முட்டைகோஸ், தேங்காய், வெள்ளரி,கேரட், எலுமிச்சை
ஜூஸ், சப்போட்டா, கொத்தமல்லி, தர்பூசணி,மாதுளை மற்றும் ஆரஞ்சு
சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மாதவிடாய்க் கோளாறுகள்
நீங்க:
வாழைப்பூ,
முருங்காகக்கீரை, கொத்தமல்லி, நெல்லிக்காய், வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், வெங்காயம், முட்டைகோஸ்,தர்பூசகா, திரைகாட்காச, மாதுளை, ஆரைஞ்சு மற்றும்
எலுமிச்சை சாப்பிட வேண்டும்..
இரத்தசோகையை போக்க:
பூசணி,
பீட்ரூட், அவரை, புடலை, பீர்க்கங்காய்,
பீன்ஸ்,வெண்டைக்காய், முருங்கைகைக்காய், காளிப்ளவர், நெல்லிக்காய்,கீரை வகைகள் மற்றும் பேரீச்சைப்பழம்’ சேர்த்துக்கொண்டால்
இரத்தசோகையை போக்கும்.
மலச்சிக்கல்:
பாலக்கீகாரை,
கறிவேப்பிலை, திராட்சை, அத்திப்பழம், எலுமிச்சை, வாழை, பப்பாளி, கொய்யா,
மாம்பழம், பேரிக்காய்,அன்னாசி (பைனாப்பிள்) மற்றும் சப்போட்டா எடுத்துக்கொண்டால்
மலச்சிக்கல் தீரும்.
ஆஸ்துமா போக:
கேரட்,
முருங்கை, புதினா, அன்னாசி, தூதுவளை,கொத்தமல்லி, பப்பாளி, பேரீச்சைப்பழம் மற்றும் திராட்சை சாப்பிட
வேண்டும்.
சிறுநீரகக்கல் கரைய:
முள்ளங்கி,
வாழைத்தண்டு, கற்றாழை, ஆப்பிள், வெள்ளரி, கேரட், வாழைப்பூ மற்றும்
எலுமிச்சை ஜூஸ் அருந்த வேண்டும்.
சக்ககாரை நோய்
குறைக்க:
தினமும்
ஒரு கீரைசூப், சௌசௌ, கத்தரிப்பிஞ்சு, பாகற்காய்,
நூல்கோல், கொத்தவரங்காய், இஞ்சி மற்றும் சின்னவெங்காயம்
சாப்பிட வேண்டும்.
அஸ்டிபொராஸிஸ் தீர:
பாலக்கீகாரை,
எலுமிச்சைசாறு, வெங்காயம், கொத்தமல்லி,தக்காளி மற்றும் சீத்தாப்பழம்
உண்ண வேண்டும்.
மூல வியாதி குணமடைய:
பீட்ரூட்,
பீன்ஸ், முருங்கைக்காய், முட்டைகோஸ், கேரட்,முள்ளங்கி, வாழைக்காய், கீரை வகைகள், மாங்காய், பப்பாளி, அத்திப்பழம் மற்றும் நெல்லிக்காய் உண்ண
வேண்டும்.
ஹெர்னியா மறைய:
முட்டைகோஸ்,
முருங்கை, கொத்தமல்லி, கேரட், அன்னாசி,வாழை,
திராட்சை, ஆப்பிள், நெல்லிக்காய் மற்றும் பப்பாளி சேர்க்க
வேண்டும்.
நரம்புக் கோளாறுகள்
தீர:
கொத்தமல்லி,
வல்லகாகாரை, முருங்கை, நெல்லிக்காய், கேரட்,மாதுளை, திராட்சை, ஆப்பிள்,
வாழை, மா மற்றும் பலா
உண்ண வேண்டும்.
0 Comments