அமெரிக்காவின் சுதந்திர தேவியின் சிலை பற்றிய சுவரசியமான தகவல்கள் இதோ!!




பிரான்ஸ் நாட்டு மக்களால் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டது. சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. 1886, அக்டோபர் அன்று அர்ப்பணிக்கப்பட்டது. மேலும், 1924-யில் அமெரிக்காவின் தேசிய சின்னமாக சுதந்திர தேவியின் சிலை அறிவிக்கப்பட்டது.

“Libertas”  என்னும் ரோமானிய விடுதை தெய்வம் தான் இந்த சுதந்திர தேவி சிலை. இந்த சிலையில், வலது கையில் ஒரு ஜோதி இருக்கும். தலைக்கு மேல் உயர்த்தியவாரு இருக்கும். இடது கையில் ஒரு புத்தம் இருக்கும். அந்த புத்தகத்தில் தேதி ஒன்று குறித்து இருக்கும்.

“JULLY IV MDCCLXXVI” (JULY 4. 1776) என்று எழுதப்பட்டு இருக்கும். இந்த தேதி அமெரிக்க சுதந்திர பிரகடனம் வெளியிடப்பட்ட நாளாகும். சுதந்திர தேவியின் சிலையின் காலடியில் கிடக் கும் நொறுங்கிய கால் விலங்கு, அடிமை முறை முடியின் அடையாளம்.

இது போன்ற சுவாரசியமான தகவலை காண,














Post a Comment

0 Comments