1. எல்.இ.டி விளக்குகள்,
பேனா மை, கத்தி, பிளேடுகளுக்கு
12 % ல் இருந்து 18 % ஆக ஜிஎஸ்டி வரி
உயர்வு!
2. மோட்டார்
பம்புகள், பால் பண்ணை இயந்திரங்களுக்கு
12 % ல் இருந்து 18 % ஆக ஜிஎஸ்டி வரி
உயர்வு!
3. அரிசி
ஆலை இயந்திரங்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 % ல் இருந்து 18 % ஆக
உயர்வு!
4. சூரிய
சக்தி வாட்டர் ஹீட்டர், பதப்படுத்தப்பட்ட தோல்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 % ல் இருந்து 12 % ஆக
உயர்வு!
5. ₹1000 - க்கும்
குறைவான ஓட்டல் அறை வாடகைக்கு 12 % ஜிஎஸ்டி
வரி விதிக்கப்படும் என அறிவிப்பு !
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?
தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு! அவை என்னென்ன மாவட்டங்கள்!
0 Comments