உப்பு ரொம்ப தப்பு!! உப்பில் இருக்கும் ஆபத்து என்னவென்று தெரியுமா?




நம்மில் பலர் சோற்றில் உப்பு இட்டு தானே சாப்பிடுகிறீர்கள் என்று கேட்பது உண்டு, ஆனால், அப்படி அதிக அளவில் நமது உடலில் உப்பை சேர்ப்பது எவ்வளவு ஆபத்து என்று தெரியமால் இருக்கிறோம். தெரிந்தால் இனிமே சற்று குறைவாக தான் உப்பு இட்டு சாப்பிடுவீர்கள்.

அப்படி, உப்பு அதிகமாக உணவில் சேர்ப்பவர்களுக்கு 75 வயதுக்குள் உயிரிழப்பு ஏற்படுவதற்கு 28 % வாய்ப்பு உள்ளது என பிரிட்டன் ஆய்வகத்தில் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் 5 லட்சம் பேரிடம்  இந்த ஆய்வு நடத்தப்பட்டதில் கண்டறியப்பட்டது. இந்த ஆய்வின்படி உப்பு சேர்க்காமல் குறைந்தளவு உப்பு சேர்ப்பவர்களுடன் ஒப்பிடும் போது உப்பு அதிகம் சேர்ப்பவர்களது வாழ்நாள் சராசரி ஆண்களுக்கு 2.5 ஆண்டுகளும் பெண்களுக்கு 1.5 ஆண்டுகளும் குறைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிக  அளவில் உப்பு சேர்ப்பது உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் இருதய பாதிப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும்இது போன்ற  தகவலை காண,

அளவுக்கு மீறி தர்பூசணியை சாப்பிட்டால் நமது உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

தினமும் நீரில் ஊறிய வெண்டைக்காயை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

இது மட்டும் தெரிந்தால்! வெங்காய தோலை கீழே போடவிடமாட்டீர்கள்!! என்ன ஒரு அற்புதம்!!

தூக்கமின்மை தான் பல நோய்களுக்கான அறிகுறி!! எப்படி தீர்வு காணலாம் என்பதை பார்க்கலாம்.!!
















Post a Comment

0 Comments