நீங்கல் இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் நபரா? அப்படி செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?


இன்றை தலைமுறைக்கு எதை எப்போது செய்ய வேண்டும் என்று தெரியமால் பல நிறைய தவறுகள் செய்கிறார்கள். அப்படி நம்மில் பலர் செய்யும் தவறுகளில் ஒன்று தான் இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்வது.

காலையில் அதிக நேரம் உறங்கும் நபர்கள் அனைவருமே இரவில் உடற்பயிற்சி செய்வது உண்டி. அப்படி செய்தால் என்ன நடக்கும் என்றும் தெரியமால் போயிவிடுகிறது. இதனால் சில பக்கவிளைவுகளை நம்ம உடம்பில் ஏற்படுத்தும். அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்

 முதலில் இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் நமது தூக்கத்தை அது பாதிக்கும். இதனால்  இதய ஆரோக்கியத்தையும் பாதிக்கும்பொதுவாக இரவு நேரம் என்பது அனைத்து வேலைகளையும் முடித்து ஓய்வெடுக்க வேண்டும். ஆனால் உடற்பயிற்சி செய்வதால் புத்துணர்வுடன் தூக்கம் வராது என்பது உண்மை.

இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்வது தூக்கமின்மை ஏற்படுத்தும் இதனால், பல்வேறு ஹார்மோன் குறைபாடுகள் வரும். ஹார்மோன் குறைபாடுகள், உடல் எடையை அதிகரிக்கும். உடல் எடை குறைப்பதற்காக உடற் பயிற்சி செய்தால் எந்தவித பலனும் இல்லாமல் இருக்கும்.

அப்போ எந்த நேரம் சிறந்தது

உடற்பயிற்சி செய்வதற்கு உற்ற நேரம் காலை நேரம். காலை நேரம் நீங்கள் எப்போதும் எழுந்திருக்கும் நேரத்திற்கு அரை1/2 மணி நேரம் முன்னதாக எழுந்தால் போதுமானது.  அப்படி உங்களது உடற்பயிற்சிகளை செய்து முடித்து விட்டு உங்களது நாளை புத்துணர்வுடன் தொடங்கலாம். ஒரு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு முதலில் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.

மேலும்இது போன்ற  தகவலை காண,


























 

Post a Comment

0 Comments