தேனை எப்படி எல்லாம் சாப்பிட கூடாது என்று தெரியுமா?


தேன் இயற்கை நமக்கு கொடுத்த கொடையாகும். தேன் நமது உடலுக்கு பல அற்புதங்களை செய்யும் மருத்துவப் பொருளாகும். உணவு முறைகளில் தேனை தினசரி எடுத்துக் கொண்டாலே போதும் எதிர்பார்க்கும் ஆரோக்கியம் தானாகவே வந்துவிடும்.


தேனை தினசரி பயன்படுத்தினால் ஆரோக்கியமாக திகழ்வதோடு மட்டு மல்லாமல் பல நோய்களையும் கூட விரட்டி அடிக்க முடியும். தேனை எவற்றுடன் எடுத்து கொள்ள கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.

 

  • குறிப்பாக 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் தேனை சூடாக்கக்கூடாது.

 

  •  தேனை சூடான உணவுடன் கலந்து சாப்பிடக்கூடாது.

 

  • சூடான இடத்தில் தேனை பயன்படுத்தக்கூடாது.

 

  •  மழை நீரில் தேனைக் கலந்து சாப்பிடக்கூடாது. மேலும், நறுமணம் நிறைந்த பொருட்களுடன் தேனைக் கலந்து சாப்பிடக்கூடாது.

 

  • பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்ட பொருட்களிலும் தேனைக் கலந்து சாப்பிடக்கூடாது. கடுகுடனும் தேனைக் கலக்கக்கூடாது. இப்படி எல்லாம் செய்தால் பாதிப்பு உண்டாகும்.
மேலும்இது போன்ற  தகவலை காண,




























Post a Comment

0 Comments