அளவுக்கு மீறி தர்பூசணியை சாப்பிட்டால் நமது உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

தர்பூசணி 90 சதவீதம் நீராலும், 10 சதவீதம் மற்ற சத்துகளை உள்ளடக்கியதுள்ளது. குறிப்பாக வைட்டமின் சி, , பி6 , பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், ஃபோலேட் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் நிரம்பி உள்ளன.

இந்நிலையில், கோடையின் காப்பான் என்று கூட தர்பூசணியை கூறலாம். அப்படி பட்ட இந்த பழத்தில், நல்ல இனிப்பு சுவையுடன் இருக்கும் தர்பூசணியை அதிகமாக சாப்பிட்டால், சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால்,  தர்பூசணியை அதிகம் எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் நாம் பார்க்கலாம்

  • குறிப்பாக, தர்பூசணியில் டயட்டரி ஃபைபரும் அதிக அளவில் இருக்கிறது. இது அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது  நிறைய ஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.


  • மேலும்,  தர்பூசணி ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். ஏன்? என்றால் இதில், அதிக கிளைசெமிக் குறியீடு இருப்பதால்  இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது


  • குறிப்பாக, அதிக அளவு இந்த பழத்தை எடுத்துக் கொண்டால் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தர்பூசணி என்ன தான் மனித உடலின் நீரேற்றத்தை அதிக அளவு உண்டாக்கினாலும்.  அதுவும் சில சமயங்களில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.
  • இதனால் உடலின் சோடியம் அளவு அதிகரிக்க செய்து, அப்படி அதிகப்படியான சோடியம் உடலில் உருவாகும் போது எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். எதுவுமே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான் என்ற நம்ம பழமொழியை மறந்து விட கூடாது.

  • தர்பூசணியை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம்,  உடல் நன்மைக்கு நல்லதுதான். இருந்தாலும், அந்த பழத்தில் இருக்கும் அதிகப்படியான பொட்டாசியத்தால், ஒழுங்கற்ற இதயத் துடிப்பும், கார்டியோ வாஸ்குலார் பிரச்சினை, மோசமான நா டித்துடிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.

 மேலும்இது போன்ற  தகவலை காண,

தினமும் நீரில் ஊறிய வெண்டைக்காயை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

இது மட்டும் தெரிந்தால்! வெங்காய தோலை கீழே போடவிடமாட்டீர்கள்!! என்ன ஒரு அற்புதம்!!

தூக்கமின்மை தான் பல நோய்களுக்கான அறிகுறி!! எப்படி தீர்வு காணலாம் என்பதை பார்க்கலாம்.!!
















Post a Comment

0 Comments