தினமும் நீரில் ஊறிய வெண்டைக்காயை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?



வெண்டைக்காய் நிறை பேர்களின் பிடித்த காய்கறிகளில் ஒன்றாகும். குறிப்பாக வெண்டைக்காயை வேக வைத்தும் பச்சையாக சாப்பிடுவார்கள்.  ஆனால் அதை விட வெண்டைக்காயை திரவ வடிவில் உட்கொண்டால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அந்தவகையில் தற்போது வெண்டைக்காய் ஊறவைத்த நீரை குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்

நன்மைகள்:

 

  • இப்படி ஏராளமான நன்மைகள் இருக்கும் வெண்டைக்காய்  நீரை குடிப்பதனால் இரத்த சோகை, கட்டுப்படும். எலும்புகளை வலுவாக்க, வெண்டைக்காய் சாறு தினமும் பருகலாம்.

  • முக்கியமாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் இப்படி வெண்டைகாய் நீரை எடுத்து கொள்வதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். உடலில் அதிக அளவில் இன்ஸுலின் சுரக்கும்.
  • இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி வெண்டைக்காய்  இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை  கட்டுப்படுத்தவும் செய்கிறது. அதனால் இந்த நீரை தொடர்ந்து எடுத்து வர சர்க்கரைநோயை கட்டுக்குள் வைத்து கொள்ள முடியும்.

  • உடலில் இருக்கும் நீர் சத்தினை சரி செய்யவும் வயிற்றுப் போக்கினை நிறுத்தவும் வெண்டைக்காய் சாறினை குடிக்கலாம். உடலில் அடிக்கடி ஏற்படும் காய்ச்சல்- தலைவலி இருந்தாலோ மருத்துவரை சந்திப்பது மிகவும் அவசியமானதாகும்.

  • வெண்டைக்காயில் அதிகப்படியான ஃபைபர் இருக்கிறது. அதனால் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்திடும் அதோடு இதயத்தையும் பாதுகாக்கும்.  

 

மேலும்இது போன்ற  தகவலை காண,

இது மட்டும் தெரிந்தால்! வெங்காய தோலை கீழே போடவிடமாட்டீர்கள்!! என்ன ஒரு அற்புதம்!!

தூக்கமின்மை தான் பல நோய்களுக்கான அறிகுறி!! எப்படி தீர்வு காணலாம் என்பதை பார்க்கலாம்.!!
















Post a Comment

0 Comments