கொரோனா
எண்ணிகை தமிழகத்தில் படிபடியாக குறைந்து வரும் நிலையில், கோவில்களில் வழக்கம் போல பூஜைகள் மற்றும்
திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முடிந்து ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தையோட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கமான ஒன்றாகும். இவ்வளவு நாள் கொரோனா காலம் என்பதினால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மற்ற கோவில்கள்
திருக்கப்பட்ட நிலையில், தற்போது திருவண்ணமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கிரிவலத்திற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் பவுர்ணமி கிரிவலத்திற்கு வர 500 சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு போக்குவரத்து கழகம்
முடிவு செய்துயுள்ளது.
பவுர்ணமி கிரிவலத்தை ஒட்டி மாதந்தோறும் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இனி வழக்கம் போல் இயக்கப்படும் என்றும், வரும் 13ம் தேதி நடக்கவுள்ள கிரிவலத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்பதை தெரிவித்துள்ளார்கள்.
இச்செய்தி குறித்து அரசு போக்குவரத்து கழக
அதிகாரிகள் தெரிவிப்பது என்னஎன்றால், கிரிவலத்தில்
பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக சென்னை உட்பட்ட பிற மாவட்டங்களான வேலுார்,
புதுச்சேரி, கடலுார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கவுள்ளோம் என்றும் பயணியர்
கூட்டம், அதிகமாக இருந்தால் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் தயாராக உள்ளோம். அவர்கள் தெரிவித்துள்ளனர், இந்த செய்தியை அறிந்த
மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
தமிழத்தின் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!
மாணவர்க்களுக்கு ஒரு நற்செய்தி!! 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளை குறைப்பு!
மகளிருக்கான இலவச 'பிங்க்' நிறம் பேருந்துகள் ரெடி!! என்னனென்ன வசதிகள் இருக்கிறது தெரியுமா?
கடிதம் எழுதும் போட்டி நடத்தும் அஞ்சல் துறை!! திறமை உள்ள மாணவர்கள் பங்குயேற்கலாம்!!
பிறந்த குழந்தைக்கு அரசுப் பணி!!! இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம் எச்சரிக்கை!!
லண்டனில் குடும்பத்தாருடன் தல தோனியை பிறந்த நாளை கொண்டாடிய மனைவி!! இதோ வைரல் வீடியோ!
இது பெண்களுக்காக மட்டும்!! புதிய வசிதியை அற்முகப்படுத்திய வாட்ஸ்அப் நிறுவனம்!! என்ன தெரியுமா?
ஐந்து மாவட்டங்களில் வரும் 8ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!! மக்களே உஷார்!!
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா? மீண்டும் ஊரடங்கா? கொரோனாவிற்கு முக்கிய காரணம் இதுதான்!!
இனி மாணிவிகள் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1,000 பெற்று கொள்ளலாம்!! எப்படி தெரியுமா?
இனி திருமண சான்று வாங்க வி.ஏ.ஓ –யிடம் செல்ல வேண்டாம்!! வேறு என்ன செய்வது?
அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?
0 Comments