சிறியவர்கள்
முதல் பெரியவர்கள் வரை சாக்லேட் பிடிக்காது
என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு சாக்லேட்
பிரியர்கள் இங்கு இருக்கிறாகள். அதுவும் டிவியில் விளம்பரத்தில் காட்டும் அனைத்து வகையான சாக்லேட்யும் சாப்பிட்டு விடுவார்கள்.
இப்படி
அனைவரும் சாக்லேட்யை அமெரிக்கா உட்பட பல நாடுகளில் ஜூலை
7ல் உலக சாக்லேட் தினமாக
கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள். இனிப்பு எபது மகிழ்ச்சியின்
வெளிப்பாடாக கருதுகிறார். அதில் அதிக பங்கு சாக்லேட்
பரிமாறப்படுகிறது.
இப்படி பட்ட சாக்லேட்யை முதன்முதலில் 1550ல் ஐரோப்பாவில் தான் அறிமுகமானது. சாக்லேட்டில் இருக்கும் 'கோகோ' மர கொட்டையின் விதைகளில் இருந்து பெறப்படும் கொழுப்பு பாகத்தின் கலவையை ஆகும், இதில் இனிப்பிற்காக சர்க்கரை, பால், பல இடு பொருட்களை சேர்ப்பதன் மூலம் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. இதில் பல வகைகள் உள்ளன.
உலகில் கோகோ உற்பத்தியில் ஆப்ரிக்கா
(30%) முன்னணியில் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments