எலிகள் பற்றிய வியப்பூட்டும் உண்மை என்ன தெரியுமா?


வாழ்நாளில் எலி ஒன்று தன்னுடைய ஏதேனும் கடிப்பதற்கு கிடைக்காவிட்டால் அதன் பற்கள் வளர்ந்து 6 அடிக்கு மேல் வளர்ந்துவிடும். இதன் காரணமாக தான் எலிகள் தனக்கு கிடைத்த மரக்கட்டை, அட்டை , தாள்கள் போன்றவற்றை கடித்து ,கொறித்து தன்னுடைய பற்களின் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்திருக்கிறது.

அப்படி மட்டும் செய்யவில்லை என்றால் தன் வாயை மூட இயலாத அளவிற்கு பற்கள் வெகு வேகமாக வளர்ந்து விடும்.உணவு உண்ணமுடியாமல் , தனது வாயை மூட இயலாமல் எலிகள் இறந்துவிடும். இனிமேல் எலிகளை திட்டாதீர்கள் அந்த ஜீவன் பாவம். இயற்கையில் கடவுள் கொடுத்த வரம் அப்படி அதற்கு அந்த எலி என்ன செய்யும்.


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,

மழைக்கு பின்னர் மண்வாசனை ஏற்பட முக்கிய காரணம் என்ன தெரியுமா? அறிவோம் அறிவியலை!!

பீர் குடிப்பது மனித குடலுக்கு நல்லதா?என்ன சொல்கிறது ஆய்வு? அறிவோம் அறிவியலை?

அணு (atom) என்றால் என்ன? தினமும் ஒரு அறிவியலை அறிவோம்!!

அணு (atom) என்றால் என்ன? தினமும் ஒரு அறிவியலை அறிவோம்!!












Post a Comment

0 Comments