வெறும் வயிற்றில் டீ குடிக்கும் நபரா நீங்கள்!! அப்போ இந்த பதிவை கண்டிப்பாக படியுங்கள்!!


அதிகாலை எழுந்த உடன் பலர் டீ குடிக்கும் பழகத்தை கொண்டு உள்ளார்கள். அப்படி குடிக்கும் நபராக இருந்தால் முதலில் நீங்கள் தான் இந்த பதிவை படிக்க வேண்டும்.

இப்படி காலையில் எழுந்த உடன் டீ குடிக்கும் பழக்கம் உடைய நபரைபெட் டீகுடிக்கும் நபர்கள் என்று கூறுவார்கள். அப்படி அவர்களலால் காலையில் டீ குடிக்கவில்லை என்றால் அன்றைய வேலையைச் சரியாகச் செய்ய முடியாது.

இப்படிபெட் டீகுடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பலர் அறியமால் இருக்கிறார்கள். அது என்ன என்பதை நாம் இப்போது பார்க்க போகிறோம். இதோ லிஸ்ட்!!

  • பெட் டீ குடிப்பதால் வரும் மிகப்பெரிய பிரச்சனை அசிடிட்டி மற்றும் மலச்சிக்கல். இது செரிமான அமைப்புக்கு நல்லதல்ல.

  • காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் பித்த சாற்று செயல்முறை சரியாக நடக்காமல், உடலில் பதட்டம் உண்டாகிறது.

  • காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பதால், அதில் சர்க்கரை உள்ளடக்கம் இருப்பதால், உங்கள் எடையை இது வேகமாக அதிகரிக்கக்கூடும்.
  • டீயி அதிக காஃபின் அளவு உள்ளது. இதனால்  இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
  • பெட் டீ குடிப்பதால் நரம்பியல் பிரச்சனைகள் ஏற்படலாம். இதன் காரணமாக பசியின்மை ஏற்படும் அபாயமும் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள் மக்களே
மேலும்இது போன்ற  தகவலை காண,
























Post a Comment

0 Comments