இடிதாங்கி எப்படி இடியில் இருந்து நன்மை பாதுகாக்கிறது தெரியுமா?


இடி, மின்னலின் போது நம்மை பாதுகாக்க இடிதாங்கி எப்படி காப்பாத்துகிறது என்று தெரியுமா? பொதுவாகஉயரமான கட்டடங்களின் உச்சியில் இருக்கும் கூர் முனை அமைந்து இருக்கும் ஒரு தடித்த கம்பி பொருத்தப்படுகிறது.

அந்த கம்பி தான் இடிதாங்கி. அந்த கம்பி பூமி வரை இழுக்கப்பட்டு பூமியினுள் புதைக்கப்படும், இதற்கு எர்த்திங் என்று பெயர். தமிழில் புவித்தொடுப்பு எனக்குறிப்பிடப்படுகிறது.

இப்படி செய்வதன் மூலம் கட்டடத்தின் மேல் இடி அல்லது மின்னல் விழும்போது அதிலுள்ள மின்சாரம் இடிதாங்கி மூலம் பூமிக்கு அனுப்பப்படுகிறது. இதனால்  தான் கட்டடம் பாதிப்பது தடுக்கப்படுகிறது. இடி தாங்கியை கண்டுபிடித்தவர் அமெரிக்காவின் பெஞ்சமின் பிராங்ளின்.


இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
















Post a Comment

0 Comments