சூரியனை பூமி எப்படி சுற்றி வருகிறது தெரியுமா? குறிப்பாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் என்ன நடக்கும்?


சூரிய குடும்பத்தில் இருக்கும் அனைத்து கோள்களும் தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனை சுற்றி வருகிறது என்பது நமக்கு நன்றாக தெரியும். ஆனால் பூமி எப்படி சுற்றி வருகிறது என்று தெரியுமா?

புவி தனது நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்றுகின்றது. இப்படி ஒவ்வோரு வருடமும் சுற்றும் போது  சூரியனுக்கு அருகிலும், தொலைவிலும் கடக்கும் நிகழ்வு நடக்கிறது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்ற 365 நாள் ஆகிறது.

இப்படி சுற்றும்போது ஆண்டு தோறும் ஜூலையில் பூமி, சூரியனுக்கு அப்பாலும் (அப்ஹீலியன்), ஜனவரி மாதத்தில் சூரியனுக்கு அருகிலும் (ப்ரீஹீலியன்) கடந்து செல்கிறது.

இது தோராயமாக பூமி, சூரியனுக்கு அருகில் வரும்போது ஜனவரியில் 14.7 கோடி கி.மீ. துாரத்திலும் தொலைவில் செல்லும் போது ஜூலை 15.2 கோடி கி.மீ., துாரத்திலும் இருக்கும். இதனால் தான் பருவநிலை மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

இது போன்ற சுவாரசியமான தகவலை காண,















Post a Comment

0 Comments