ஜீரோ வாட்ஸ் பல்ப் உண்மையில் எத்தனை வாட்ஸ்களை கொண்டது என்று தெரியுமா? அறிவோம் அறிவியலை!!


பொதுவாக நமது வீட்டில் அனைவரும் பல்புகளில் ஜீரோ வாட் பல்புகள் வாங்கி கொண்டு வா என்று தான் சொல்லுவோம், ஆனால் உண்மையில் அவை ஜீரோ வாட் கொண்ட பல்புகள் இல்லை என்பதே உண்மை. அவற்றில் ஜீரோ வாட் பல்புகளில் 12-15 வாட் மின்சாரத்தை பயன்படுத்துகின்றன.

இருப்பினும், அதனை ஏன் அவ்வாறு அழைக்கிறார்கள் என்று அனைவருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும் அதற்கு காரணம் அந்த காலத்துல, , பூஜ்ஜிய வாட் விளக்கை மட்டுமே வைத்திருக்கும் போது, அதிநவீன மின்காந்த மீட்டரால் இவ்வளவு குறைவான அளவு சக்தியை அளவிட முடியல. அதனால் மீட்டரில் 'ஜீரோ' பவர் என்று எழுதப்பட்டதால் அதற்கு ஜீரோ வாட் பல்ப் என்று பெயர் வைத்துவிட்டனர். இதன் காரணமாக ஜீரோ வாட்ஸ் பல்புகள் என்று அழைக்கிறார்கள்.

மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,

எலிகள் பற்றிய வியப்பூட்டும் உண்மை என்ன தெரியுமா?

மழைக்கு பின்னர் மண்வாசனை ஏற்பட முக்கிய காரணம் என்ன தெரியுமா? அறிவோம் அறிவியலை!!

பீர் குடிப்பது மனித குடலுக்கு நல்லதா?என்ன சொல்கிறது ஆய்வு? அறிவோம் அறிவியலை?

அணு (atom) என்றால் என்ன? தினமும் ஒரு அறிவியலை அறிவோம்!!

அணு (atom) என்றால் என்ன? தினமும் ஒரு அறிவியலை அறிவோம்!!












Post a Comment

0 Comments