மைக்குள் முக்கப்பட்ட
ஃபவுண்டன் பேனாவின் ரப்பர் குழாய் அழுத்தப்படும் போது, குழாயில் இருக்கு காற்று வெளியேறிவிகிறது.
அந்த வெற்றிடத்தை நிரப்ப மை, குழாய்க்குள் பாய்ந்து ஏறுகிறது. இவ்வாறாக ஃபவுண்டன் பேனாவில்
மை நிரப்பப்படுகிறது.
மேலும், இது போன்ற அறிவியல் தகவலை காண,
இரவுகளில் மரத்தினடியில் தூங்குவது ஏன் ஆபத்தானது?
0 Comments